இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
108MP அளவிலான கேமராவை கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் Samsung நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் ஸ்மார்ட்போன்களான Galaxy S11 தொடர் எப்போது வெளியாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டின்
தொடக்கத்தில் அதன் Samsung Galaxy S10-ஐயும், சில மாதங்களுக்கு முன்னர் அதன் Note
10-ஐயும் அறிமுகப்படுத்தியது.
இப்படியாக நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்ட நிலைப்பாட்டில் இப்போது அனைவரின் கவனமும் அடுத்த வெளியாகப்போகும் சாம்சங் கேலக்ஸி எஸ் 11 மீது திரும்பி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 11 ஆனது அடுத்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துல்லியமான தேதி அறியப்படாமலேயே இருந்தது.
வெளியீட்டு தேதி!
இந்நிலைப்பாட்டில், சாம்மொபைல் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ் 11 ஆனது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்.
ஆக சாம்சங் கேலக்ஸி எஸ் 11 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஆனது பிப்ரவரி 18, 2020 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறலாம் என்று அர்த்தம்.
இதை ஏன் நம்ப கூடாது?
இந்த கேலக்ஸி எஸ் 11 வெளியீட்டு தேதி ஆனது பெயரிடப்படாத மூலத்தால் சாம்மொபைல் வழியாக வெளிபயாகி உள்ளது என்பதால், இதை அதிகாரபூர்வமான தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது.
எனவே இந்த தகவலை சிட்டிகை உப்பில் இருந்து கிள்ளிகொள்ளும் அளவிற்கு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
இதை ஏன் நம்பலாம்?
இருப்பினும் கேலக்ஸி எஸ் 10 தொடர் ஆனது கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதைக் கருத்தில் எடுத்துக் கொண்டால், இந்த தேதி ஆனது சற்றே நம்பத்தகுந்ததாகத் தெரிகிறது.
முன்னதாக வெளியான சாம்சங் எஸ் 10 தொடரைப் போலவே, கேலக்ஸி எஸ் 11 தொடரின் கீழும் மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிகாரபூர்வ அம்சங்கள் இல்லை; ஆனால்!
வெளியீட்டு தெத்து தவிர்த்து, கேலக்ஸி எஸ் 11 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு எப்படி இருக்கும் அல்லது அதன் வன்பொருள் அம்சங்கள் என்ன என்பது போன்ற எந்த குறிப்பிட்ட விவரங்களும் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஆண்ட் ராய்டு 10 மற்றும் 1 டிபி அளவிலான மெமரி!
இருப்பினும், முன்னர் வெளியானதொரு சாம்மொபைல் அறிக்கையானது சாம்சங் கேலக்ஸி எஸ் 11 ஆனது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 2.1 உடன் அனுப்பப்படும். மேலும் இது 1 டிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் கிடைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேற லெவல் கேமரா அப்டேட்!
கேலக்ஸி எஸ் 11 பற்றிய பிற வதந்திகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி அளவிலான முதன்மை சென்சார், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஐபோன் 11 போன்ற டீப் ஃப்யூஷன் தொழில்நுட்பம் போன்ற பெரிய அளவிலான கேமரா மேம்படுத்தல்களை பெறும்.
முதன்மை எக்ஸினோஸ் சிப்செட்!
இது அமெரிக்காவில் க்வால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் அனுப்பப்படும், இந்தியா உட்பட்ஸ் பிற சந்தைகளை பொறுத்தவரை, எஸ்11 ஆனது ஒரு முதன்மை எக்ஸினோஸ் சிப்செட்டுடன் அனுப்பப்படும்.
அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்!
முன்னதாக வெளியான கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனை போலவே எஸ் 11 ஸ்மார்ட்போனும் அதன் ஹெட்ஜாக்கை இழக்கக்கூடும். தவிர கேலக்ஸி எஸ் 11 ஆனது ultrasonic fingeprint sensor-ஐ கொண்டிருக்கும் என்றும் வதந்திகள் கூறுகின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ் 11 சீரிஸ் பற்றிய தொடர்ச்சியான அப்டேட்களுக்கு சமயம் தமிழ் பக்கத்தின் டெக் பிரிவை பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக