• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!-கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை

ஊர்க்கோடாங்கி வெள்ளி, அக்டோபர் 04, 2019
Keezhadi 
















இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




``பள்ளி, கல்லூரிகளிலிருந்து பார்வையிட வந்தால், அனுமதிக் கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும். யாரும் குழிகளுக்கு மிக அருகில் செல்லக்கூடாது.''

2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டோடும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. மேலும் சாதி, சமயங்கள் என்று எந்த அடையாளத்திற்கும் பிடி கொடுக்காமல், தமிழர் என்ற அடையாளத்தைப் பறைசாற்றும் விதமாக கீழடிச் சான்றுகள் உள்ளன.

Keezhadi

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு, மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில், தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஜூன்15-ம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்கிறது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாள்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களும், தொல்லியல் ஆர்வலர்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். 

இந்நிலையில், கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்பி ரோஹித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச் சென்றுள்ளார்.

Keezhadi

அதில்,``கீழடி அகழாய்வுப் பணியைப் பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்க வேண்டும்.

கீழடி அகழ்வாராய்ச்சியில், 32 குழிகளை மட்டுமே பார்வையிட அனுமதிக்க வேண்டும். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளைப் பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை அனுமதிக்கக்கூடாது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து பார்வையிட வந்தால், அனுமதிக் கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும். யாரும் குழிகளுக்கு மிக அருகில் செல்லக்கூடாது" எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக தொல்லியல்துறை மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Keezhadi

கீழடியில் பாதுகாப்புப் பணியில் 20 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல கிலோ மீட்டர் பயணித்து வந்த தொல்லியல் ஆர்வலர்கள், முழுமையாக தொல்லியல் ஆய்வைப் பார்வையிட முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • 🦎 பல்லி விழும் பலன் – உண்மையில் என்ன நம்பிக்கை?
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!