இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆன்லைன்
வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேலும் 4500
கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் ஆன்லைன் விற்பனை தளங்களில் முக்கியமான ஒன்று அமேசான். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் பல்வேறு தள்ளுபடிகளை அளித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
சமீபத்தில் விழாக்கால விற்பனையை துவங்கிய அமேசான் அதன்மூலம் பெரும் வருவாயை ஈட்டியுள்ளது. ஆன்லைன் விற்பனையில் மட்டுமல்லாமல் உணவு விற்பனை, டிக்கெட் முன்பதிவு என மேலும் பல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பங்குசந்தை தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால் மேற்படி 4500 கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது அமேசான்.
இந்த 4500 கோடி முதலீடு என்பது அமேசான் உணவுக்காக தனியாக தொடங்கப்போவதாக கூறப்படும் புதிய செயலிக்கான முதலீடாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக