இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒவ்வொரு நாளும் மாலை 5.55 க்கு தயாராக இருங்கள்! அமேசானின் கிரேட் இந்தியன் விற்பனை மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை போன்ற இரண்டையுமே பேடிஎம் அறிவித்துள்ள மஹா கேஷ்பேக் கார்னிவல் விற்பனை ஆனது தூக்கி சாப்பிட்டுள்ளது!
வெறும் ரூ.99 க்கு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்; எதன் வழியாக? வாங்குவது எப்படி?
நிகழும் தீப ஒளி திருவிழா காலத்திற்குள் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால்
அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மட்டும் கலந்து கொண்டால்
போதாது. Paytm நடத்தும் Maha Cashback Carnival விற்பனையிலும் பங்கு கொள்ள வேண்டும்!
லேட்டஸ்ட் கருத்துகள்
வெறும் ரூ.99 க்கு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்; எதன் வழியாக? வாங்குவது எப்படி?
ruby
அனைத்து கருத்துகளையும் பார்க்க
கருத்தை எழுதவும்
பேடிஎம் நடத்தும் இந்த விற்பனையில் -கற்பனைக்கு எட்டாத - அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஆனது செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 வரை நீடிக்கும்.
சரவெடி சலுகைகள்!
இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக பேடிஎம் அதன் Cracker Deals-ஐ அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின் வழியாக ரெட்மி ஸ்மார்ட்போன்களை நீங்கள் வெறும் ரூ.99 க்கு வாங்கலாம்.
ரூ.1 க்கு கூட ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்!
உடன் தொகுக்கப்பட்டுள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெறும் ரூ.1 க்கும் வாங்கலாம்.
இந்த கிராக்கர் டீல்ஸ் ஆனது நேற்று அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 வரை நீடிக்க உள்ளதால், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், இந்த தீபாவளியை ஹேப்பி தீபாவளியாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.
வெறும் 2 மணி நேரம் மட்டுமே, தயாராக இருக்கவும்!
இந்த ‘கிராக்கர் டீல்ஸ்' ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
முதலில் பணம் செலுத்த வேண்டும்; பின்னர் தான் கேஷ்பேக்!
ரூ.99 என்பது கேஷ்பேக் சலுகையின் வழியாக கிடைக்கும் ஒரு விலை நிர்ணயம் ஆகும். அதாவது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும், பின்னர் Paytm ஆனது மீதமுள்ள பணத்தை உங்களின் பேடிஎம் அக்கவுண்டிற்கு transfer செய்யும்.
இப்படியாகத்தான் நீங்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை ரூ. 99 என்கிற விலைக்கும், இதர பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை ரூ.1 க்கும் வாங்க முடியும்.
சரியாக 6 மணிக்கு வெளிப்படுத்தப்படலாம்!
கற்பனைக்கு எட்டாத இந்த கேஷ்பேக் வாய்ப்பின் கீழ் எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அல்லது பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்படும் என்பதை Paytm இன்னும் விவரிக்கவில்லை.
ஒருவேளை இந்த விற்பனை காலத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்பதை பேடிஎம் வெளிப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வங்கி சலுகைகளும் உண்டு!
இந்த விற்பனையில் உங்களின் cart value ரூ.5000 க்கு மேல் இருந்தால், ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான கூடுதல் வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும் என்று Paytm கூறுகிறது. அதாவது எச்.டி.எஃப்.சி அதன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளின் மீது 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.
எந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம்?
இந்த Paytm Maha Cashback விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ஒப்போ, விவோ, சியோமி உட்பட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.10,000 மற்றும் ரூ.17,000 என்கிற சலுகை!
பேடிஎம் நிறுவனத்தின் படி இந்த விற்பனையில் ரூ.10,000 மதிப்பிலான கேஷ்பேக் ரூ.17,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஜ் நன்மைகள் போன்றவைகளை ஒருவர் பெறலாம். பேடிஎம் தொகுத்துள்ள மொபைல் ஒப்பந்தங்களை பார்க்க, Paytm Mall-ல் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்திற்குச் செல்லவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக