Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!

 Image result for அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளருக்கு அன்லிமிடட் சலுகைகளோடு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், பிற நெட்வொர்க் மொபைல்களுக்கு அழைக்க கூடுதல் கட்டணமாக நிமிடத்திற்கு 6 பைசா விதம் கட்டணத்தை அறிவித்தது. இதற்காக 10 முதல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது.

பிற நெட்வொர்க்குகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ட்ராய் அறிவித்தபடி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பதாகவும், இது விரைவில் ரத்தாகும் என்றும் தெரிவித்திருந்தது ஜியோ நிறுவனம். இந்நிலையில், அவுட்கோயிங் கால்களில் எந்த தடங்கலுமின்றி பேச புதிய பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது அதன் படி,

 Image result for அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!
மாதம் 222 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அலிமிடட் அவுட்கோயிங் கால்கள்

2 மாதத்திற்கு 333 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அன்லிமிடட் அவுட்கோயிங் கால்கள்

இந்த பிளான்படி, மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த கட்டணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!