Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

உங்கள் ஊரில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் உள்ளதா..??? இதோ புகார் தெரிவிக்க..

  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நாடெங்கும் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ​​மூடப்படாமல் விடப்பட்ட பழைய பாழுங்கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகார்களை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

நாடெங்கும் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூடப்படாமல் விடப்பட்ட பழைய பாழுங்கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகார்களை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

முதல்வரின் பிரத்யேக குறைதீர் பெட்டிக்கு இந்த செய்திகளை நீங்கள் அனுப்ப முடியும். cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு மூடப்பாடாத அல்லது ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை/ கிணறுகள் குறித்த முழு விபரங்களை மின்னஞ்சல் அனுப்பவும்.

அல்லது http://cmcell.tn.gov.in இணைய தளத்திலும் இதுகுறித்த முழுமையான விவரங்களுடன் புகாரினைப் பதிவு செய்யலாம்.

தமிழக முதல்வரின் கவனத்துக்கு குறைகளை நேரடியாக கொண்டு செல்லும் முயற்சியில் இளைஞர்கள் பலரும் இந்த முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!