இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நிச்சயமாக
இது சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் தான் வெளியாகும் என்பதில் எந்த
சந்தேகமும் வேண்டாம். இதன் பிரதான அம்சங்கள் என்ன என்பதை பற்றி அறிய தொடர்ந்து
படிக்கவும்.
iOne Note: சீன ஸ்மார்ட்போன்களால்
மட்டும் தான் முடியுமா? கலக்கும் இந்திய நிறுவனம...
சமீப காலமாக, சீன ஸ்மார்ட்போன்
நிறுவனங்களால் ஆட்சி செய்யப்படும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு இந்திய
நிறுவனத்தையும் காண முடியவில்லை. இதே ஆதங்கம் உங்களுக்குள்ளும் இருப்பின், இதோ
அதற்கான ஆசுவாசம்!
இந்திய நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அதன் iOne Note ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
சரியான நேரத்தில் சரியான மாற்றம்!
சமீபத்திய டீஸர் வழியாக காட்சிப்டுத்தப்பட்ட இந்த புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்திய "ஸ்மார்ட்போன் பாணிகளான" வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு, டூயல் ரியர் கேமரா அமைப்பு போன்றவைகளை கொண்டுள்ளது. உடன் ஒரு 3,950 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்த புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம்.
முன்னதாக வெளியான ஐஒன்!
நினைவூட்டும் வண்ணம், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதன் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அது முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான ஒற்றை கேமராக்களையும், 2200 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டு இருந்தது.
மைக்ரோமேக்ஸ் ஐஒன் நோட் ஸ்மார்ட்போனின் துல்லியமான வெளியீட்டு தேதியை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பக்க வடிவமைப்பு:
மைக்ரோமேக்ஸ் ஐஒன் நோட் ஆனது ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் அப் வடிவமைப்பை பெற்றுள்ளது, முன்பக்கமாக டிஸ்பிளேவின் கீழே ஒரு சிறிய அளவிலான பெஸலை கொண்டுள்ளது.
பின்புற வடிவமைப்பு:
பின்புறத்தில், ஃபிளாஷ் உடனான இரட்டை கேமரா அமைப்பை பெற்றுள்ளது. இதன் கேமராக்கள் ஆனது பின்பக்க பேனலின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இதன் கைரேகை சென்சார் காணப்படுகிறது.
வண்ண விருப்பங்கள்:
இதன் பின்பக்கம் ஒரு பளபளப்பான கருப்பு பூச்சை பெற்றுள்ளது, இருப்பினும் அறிமுகத்தின் போது, அதிக அளவிலான வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாக வேண்டும்.
டிஸ்பிளே & மெமரி:
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, மைக்ரோமேக்ஸ் ஐஒன் நோட் ஆனது 6.088 இன்ச் அளவிலான எச்டி+ (720x1560 பிக்சல்கள்) வி நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1.6GHz + 1.25GHz ப்ராசஸர் மூலம் (குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான கோர்களில்) 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பையும் வழங்குகிறது.
கேமராக்கள்:
கேமராத்துறையை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் அளவிலான பிரதான பின்புற கேமரா உடன் இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களில் மல்டி-ஷாட் மற்றும் நைட் மோட் போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன் பக்கத்தை பொறுத்தவரை, இது ஒரு 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரி, விலை & கிடைக்கும் தன்மை:
மைக்ரோமேக்ஸ் ஐஒன் நோட் ஆனது ஒரு 3,950 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது, இது 500 மணிநேர காத்திருப்பு நேரம், 8 மணிநேர ப்ரவுஸிங் நேரம் மற்றும் 18 மணிநேர பேச்சு நேரம் ஆகியவற்றை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.
மைக்ரோமேக்ஸ் ஐஒன் நோட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அது சார்ந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக