Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 நவம்பர், 2019

இவர்கள் பார்க்கத்தான் அமைதி... ஆனால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்...!!

 Image result for கும்ப ராசி




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ராசியும்... பொதுவான குணமும்...!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.

அந்த வகையில், இன்று 11-வது ராசியான கும்ப ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

கும்ப ராசி :

 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார்.

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.

கும்ப ராசியின் வேறு பெயர்கள் :

குடம், சால், சாடி ஆகியவை கும்ப ராசியின் வேறு பெயர்களாகும்.

பொதுவான குணங்கள் :

 அமைதியான தோற்றம் கொண்டவர்கள்.

 எவருக்கும் பயம் கொள்ளாதவர்கள்.

 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

 மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவர்கள்.

 தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் குணம் கொண்டவர்கள்.

 பிடிக்காதவர்களை பற்றி கவலை கொள்ளாதவர்கள்.

 உண்மையை பேசக்கூடியவர்கள்.

 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

 தானம் செய்வதில் சிறந்தவர்கள்.

 மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை விரும்பாதவர்கள்.

 எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

 சொந்த தொழில் புரிவதையே அதிகம் விரும்புவார்கள்.

 இவர்களின் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

 ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்கள்.

 குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள்.

 எந்தவொரு செயலையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பார்கள்.

தங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!