இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாடாளுமன்ற
கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி
ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன செய்கிறார்கள்
என கேள்வி எழுப்பினர். ஏனென்றால் அதனால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்புகள்
ஏற்படுமா என்ற வகையில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்க்கு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘ கூடங்குளம் அணுஉலையில்
சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் பத்திரமான இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது
எந்த இடம் என சில பாதுகாப்பு கரங்களுக்காக கூற முடியாது.
சேகரிக்கப்படும்
அணுக்கழிவுகள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்டு
வருகின்றன. இந்த அணுக்கழிவுகளை ரஷ்ய தொழில்நுட்பம் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்க ஆலோசித்து
வருகிறார்கள் எனவும் பதிலளித்தார்.
மேலும்,
வேறு அணு உலை இடத்தில் இருந்து அணுக்கழிவுகள் கொண்டு வந்து கூடங்குளத்தில்
கொடுத்தப்படுகிறதா என கேட்கப்பட்டது. ஆனால், அப்படி வெளியிடங்களில் இருந்து
அணுக்கழிவுகளை கூடன்குளத்திற்க்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர்
ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக