Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 20 நவம்பர், 2019

நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது..!?

நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது..!? 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 



நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து உள்ள தங்களது இரண்டு பெண் குழந்தைங்களை மீட்டு தருமாறு பெங்களூரை சார்ந்த பெற்றோர்கள் குஜராத் உயநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தங்களின் நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரூவில் நித்தியானந்தா நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக கூறினார்.எங்களின் அனுமதி இல்லாமல் எங்கள் குழந்தைகளை அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்த்திற்கு நிர்வாகம் அனுப்பியதாக கூறினர்.
குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்றபோது அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பின்னர் போலீசார் உதவியுடன் இரண்டு குழந்தைகளை மீட்டு வந்ததாகவும் கூறினர்.மேலும் மீதம் உள்ள இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு தருமாறு மனுவில் கேட்டுக்கொண்டனர்.
பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா  ஆசிரம பெண் உதவியாளர்களை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!