Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 நவம்பர், 2019

அடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா? தரமான ஐடியா.!

அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான். இருக்கிறது. அன்மையில் இந்நிறுவனம் வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அம்சத்தை கொண்டுவந்தது, இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ்
மக்கள் அதிகம் பயன்படுத்தும் தளமான வாட்ஸ்ஆப் செயலிக்குள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஒருவேளை பயனர்கள் அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீங் லின்க்குகளை வாட்ஸ்ஆப் வழியே திறக்க முயற்சி செய்தால், நீங்கள் அந்தந்த ஆப்ஸ் அல்லது வெப் ப்ரவுஸருக்கு நேவிகட் செய்யப்படுவீர்கள் என்பதையும் சிலர் அறிந்திருக்கலாம்.

ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம்?
விரைவில் காண போகிறோம்

விரைவில் காண போகிறோம்

இப்போது வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிலைமையான முற்றிலும் மாறப்போகிறது, அதவாது வாட்ஸ்ஆப் வழியாக அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்லிக்ஸ் வீடியோக்களையும் நாம் விரைவில் காண போகிறோம்.
இப்போதுவரை இந்த செயல்பாடு நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த அம்சம் வெளிவரும்போது, நெட்ஃப்லிக்ஸ் பயனர்கள்-வாட்ஸ்ஆப்பில் அவர்களுடன் பகிரப்பட்ட நிகழச்சிகள், திரைப்பட டிரெய்லர்கள், விமர்சனங்கள் அல்லது முழு எதாவது ஒரு நிகழ்ச்சியின் முழு எபிசோடையும் கூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

பிளே ஐகானுடன் காட்சிப்படும்

பிளே ஐகானுடன் காட்சிப்படும்

WABetaInfo இணையதளத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், நெட்ஃபிலிக்ஸ் லின்ங்கை பகிரும்போது வாட்ஸ்ஆப் சாட்டில் குறிப்பிட்ட வீடியோவின் Thumbnail ஆனது பிளே ஐகானுடன் காட்சிப்படும். அந்த பிளே
ஐகானை பயனர் கிளிக் செய்யும் போது வாட்ஸ்ஆப்ற்குள்ளேயே அந்த வீடியோ இயங்கத் தொடங்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.


ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம்?

மேலும் இப்போது கூறப்பட்ட நெட்ஃபிலிக்ஸ் அம்சம் வாட்ஸ்ஆப் ஐஒஎஸ்(Ios) அடிப்படையிலான ஆப்பில் மட்டுமே உருவாக்கப்பட்டுவருகிறது என்றும், பின்பு இந்த அம்சம் வெளிவரும்போது முதலில் ஐபோன் வாடிக்கையாளர்கள் தான் பயன்படுத்துவார்கள் என்றும்,பின்னரே ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம் எனவும கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக