Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 நவம்பர், 2019

பூர நட்சத்திரம் !!

 Image result for பூர நட்சத்திரம் !!

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பூரம் :

பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்

பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்

பூரம்நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் : சூரியன்

பொதுவான குணங்கள் :

பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.

புகழை விரும்பி காரியங்களில்
புதிய இடங்களுக்கு செல்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

கலைகள் மீது விருப்பம் கொண்டவர்கள்.

அழகைவிரும்பி ரசிப்பவர்கள்.

தங்களை பற்றியே பெருமையாக எண்ணக் கூடியவர்கள்.

பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

கனிவான சொற்களை பேசக்கூடியவர்கள்.

திட்டமிடுவதில் வல்லவர்கள்.

பூரம் முதல் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

செயல்திறன் மிக்கவர்கள்.

இறைநம்பிக்கைஉள்ளவர்கள்.

நல்ல நினைவாற்றல் உடையவர்கள்.

உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்.

பூரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

வேளாண்மையில் விருப்பம் உடையவர்கள்.

எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.

திறமை இருப்பினும் அடிக்கடி தோல்வி அடையக்கூடியவர்.

மற்றவர்களை சார்ந்துவாழக்கூடியவர்கள்.

பூரம் மூன்றாம் பாதம்:

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

நற்குணம் உடையவர்கள்.

கீர்த்தி உடையவர்கள்.

நுண்கலை கற்பதில் நாட்டம் கொண்டவர்கள்.

பூரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

சிந்திக்காமல் முடிவு எடுப்பவர்கள்.

உடலில் வடுக்கள் உள்ளவர்கள்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!