
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராசியும்.... பொதுவான குணமும்..!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும்
ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும்,
ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
அந்த வகையில், இன்று 6-வது ராசியான
கன்னி ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
கன்னி ராசி :
கன்னி ராசியின் அதிபதி புதன்
பகவானாவார்.
கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4ம்
பாதங்களும், அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தின் 1,2 பாதங்கள் ஆகியவை அடங்கும்.
கன்னி ராசியின் வேறு பெயர்கள் :
பெண், மாதை என்பன கன்னி ராசியின் வேறு
பெயர்களாகும்.
பொதுவான குணங்கள் :
வாதத்திறமை உடையவர்கள்.
தன்மானம் அதிகம் கொண்டவர்கள்.
சகிப்புத்தன்மை உடையவர்கள்.
கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள்.
சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.
மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்.
எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.
தன் நிலையை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.
தேவைகளை அறிந்து செலவு செய்யக்கூடியவர்கள்.
எதிலும் புத்திக்கூர்மையுடன்
செயல்படக்கூடியவர்கள்.
என்றும் இளமையான தோற்றத்துடன்
இருக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களின் மனம் அறிந்து
செயல்படக்கூடியவர்கள்.
மனதில் இருக்கும் கவலைகளை வெளிப்படுத்தாதவர்கள்.
சொந்த தொழில் செய்வதை அதிகம்
விரும்பக்கூடியவர்கள்.
மற்றவர்களின் எண்ணங்களுக்கு
மதிப்பளிக்கக்கூடியவர்கள்.
தன்னுடைய மனவிருப்பத்திற்கு ஏற்ப
செயல்படக்கூடியவர்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி
கொள்ளக்கூடியவர்கள்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு மனம் மகிழ்ச்சி
அடையக்கூடியவர்கள்.
எந்த வேலையும் மகிழ்வுடன் இருக்க
வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள்.
எந்தவொரு முடிவையும் குடும்ப
உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக