டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு
உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென
தீ விபத்து ஏற்பட்டது.
தகவல்
அறிந்தது பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு
வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர்
இல்லத்தில் எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது..? எப்படி தீ விபத்து
ஏற்பட்டது..? என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக