சென்னை மாநகர எல்லைக்குள் நடைபெறும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டில் நடக்கும்
சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்துகள் வாடகைக்கு எடுத்துச்
செல்வது வாடிக்கையான ஒன்றுதான் ஆனால் அண்மைக்காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு
இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, திருமண நிகழ்ச்சிகள் சுற்றுலா விழாக்கள்
பள்ளி, கல்லூரிகள் மற்றும் குழு பயணம் என்பன முறையே சென்னை மாநகருக்குள் எங்கு
சென்றாலும் அரசுப்பேருந்து வாடகைக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக