
ஜன.8
ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்
என்று தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மேற்கூறிய நாளில் விடுப்பு எடுக்கக் கூடாது தவறாமல்
பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஜன.8ஆம் தேதி
அன்று தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதனிடையே தான் இந்த
உத்தரவினை தலைமைச்செயலர் பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக