Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

உங்க கையில H ரேகை இருக்கானு பாருங்க!!

 Image result for H ரேகை"
னிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அHத்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேகைகள் இரு கைகளிலும் அமைவதில்லை.

அப்படி பார் க்கும்போது நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்களைக் கூறலாம். அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்.

H ரேகை :

H ரேகை மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது. இவHகள் அறிவாளி என்பதை தாண்டி, இவர்களுக்கு புத்திக்கூர்மை சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டம் எப்பொழுது :

 H ரேகை உடையவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.

 தாங்கள் விரும்பும் நபHகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் உதவியில்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் பல முயற்சியை செய்து வருவார்கள்.

 நீங்கள் முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பிறகே உங்களை வந்து சேரும்.

 இவர்கள் இயற்கையாகவே உணர் ச்சிவசப்படக்கூடிய நபர்களாக இருப்பார்கள். அதிக தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பார்கள்.

இந்த H ரேகை கொண்டிருப்பவர்கள் வாழ்வில் அதிக தடங்கல், இடையூறுகள் என பலவற்றை கடந்து வந்திருப்பார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக