புதிய ஒரு ரூபார் நோட்டு புழக்கத்தில் வரும் என
மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்போது
அதிகமாக இரு ரூபாய் நாணயம் புழகத்தில் உள்ள நிலையில் பழைய ஒரு ரூபாய் நோட்டில் சில
மாற்றங்களை ஏற்படுத்தி புதிய ஒரு நோட்டாக அது விரைவில் புழகத்தில் வரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய
ஒரு ரூபாய் நோட்டு எப்படி இருக்கும்...
- 9.7 x 6.3 செ.மீ நீள அகலத்துடன், 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடை கொண்டதாக இருக்கும்.
- விவசாயத்தை சித்தரிக்கும் வகையில் தானியங்களின் வடிவமைப்பு இருக்கும்.
- சாகர் சாம்ராட் எண்ணெய் ஆய்வு தளம் மற்றும் பதினைந்து இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும்.
- இதன் நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறத்துடன், மற்ற வண்ணங்களும் இணைந்து இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக