இன்றைய நாகரீகமான உலகில் வாகனம்
ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால்,சாலையில் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு காரணம், சாலை விதிகளை பின்பற்றாமல்,
தனது இஷ்டப்படி நடந்து கொள்வது தான்.
இதனையடுத்து,
தமிழக போக்குவரத்து துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த
உத்தரவின்படி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை
விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-2019
வரை, 10,667 பேர் விபத்தில் இறந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்
அறிக்கை வெளியிட்டதை முன்னிட்டு தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக