தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன்
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால்,
இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது.
இந்நிலையில்,
96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா
கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.
இதுகுறித்து
சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ இதுவரை நடித்த அணைத்து படங்களையும் விட இதில்
சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,96-ல்
திரிஷா செய்ததை நகல் எடுக்காமல் என் சாயலில் நடித்துள்ளேன். திரையில் ஜானுவை
பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக