>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 மார்ச், 2020

    அலெர்ட்: தெரியாமல் கூட இந்த 14 கொரோனா வெப்சைட்களையும் ஓப்பன் செய்ய வேண்டாம்!



    Image result for www.

    ற்கனவே மரண பீதிகளை கிளப்பி வரும் கொரோனா வைரஸ் பபோதாதென்று ஆன்லைன் ஆசாமிகள் வேறு!


    இந்தியா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயின் (COVID 2019) மொத்த எண்ணிக்கை 100 ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது, இந்நிலைப்பாட்டில் மக்கள் நோய் பரவாமல் இருக்க தங்களால் ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,.

    ஆனால் குறிப்பிட்ட வைரஸ் சார்ந்த போலியான தகவல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் நோயைச் சுற்றியுள்ள வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் SARS CoV-2 வைரஸை விட வேகமான விகிதத்தில் பரவுகின்றன.

    ஒருபக்கம் இதுசார்ந்த பீதி தேவையில்லை என்று அரசாங்கம் உறுதியளிக்க, மறுபக்கம் இணைய சார்ந்த திருட்டு வேலைகளில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள், ஆன்லைன் வழியாக பயனர்களை சுரண்டுவதற்கான சரியான வாய்ப்பாக கொரோனா வைரஸை நெருக்கடியை பயன்படுத்தி கொள்வதாக தெரிகிறது.

    கொரோனா வைரஸ் தொடர்பான மோசடிகள், ஃபிஷிங் வலைத்தளங்கள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்கள் அதிகரித்து கொண்டே போகின்றன.

    இதனை கருத்தில் கொண்ட ரெக்கார்டட் ஃபியூச்சர் (Recorded Future) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இது சார்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பற்றிய போலியான தகவல்களை வழங்கும் பல தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட வலைத்தளங்களை யாரும் அணுக வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. அப்படியான "ஆபத்தான" வலைத்தளங்களின் பட்டியல் இதோ:


    01. Coronavirusstatus[dot]space
    02. Coronavirus-map[dot]com
    03. Blogcoronacl.canalcero[dot]digital
    04. Coronavirus[dot]zone
    05. Coronavirus-realtime[dot]com
    06. Coronavirus[dot]app
    07. Bgvfr.coronavirusaware[dot]xyz
    08. Coronavirusaware[dot]xyz
    09. Malicious website: Corona-virus[dot]healthcare
    10. Malicious website: Survivecoronavirus[dot]org
    11. Malicious website: Vaccine-coronavirus[dot]com
    12.Coronavirus[dot]cc
    13. Bestcoronavirusprotect[dot]tk
    14. coronavirusupdate[dot]tk

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக