>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 30 மார்ச், 2020

    4ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    🌞 சூரியன் என்பவர் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.

    🌞 ஜாதகனுக்கு வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவர் சூரியனே. நம் உடல் அமைப்புக்கு அவர்தான் காரகன்.

    🌞 சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள்தான் ஞாயிற்றுக்கிழமை.

    🌞 4-ம் வீட்டை மாதுர்ஸ்தானம் என்று கூறுவார்கள். இவை தாய், வீடு, வாகனம் போன்றவற்றை குறிக்கும்.

    🌞 லக்னத்திற்கு 4-ம் இடத்தில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் சொற்ப அளவில் மட்டுமே பலன் பெறுவார்கள்.

    4ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

    👉 அரசியல் செல்வாக்கு இருக்கும்.

    👉 நல்ல நட்புகளை உடையவர்கள்.

    👉 மனதில் கவலைகள் கொண்டவர்கள்.

    👉 எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

    👉 சண்டையிடும் குணம் கொண்டவர்கள்.

    👉 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

    👉 புதியதை அறிவதில் விருப்பம் கொண்டவர்கள்.

    👉 உறவினர்களுடன் அனுசரித்து செல்லாதவர்கள்.

    👉 தாயின் உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

    👉 முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான வழி உண்டாகலாம்.

    👉 அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

    👉 புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

    👉 சூரியன் பலம் இழந்தால் இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    👉 வெளியூர் தொடர்பான விவகாரங்களில் செல்வாக்கு நிரம்பியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக