>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 1 ஏப்ரல், 2020

    படிங்க... சிரிங்க.. சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க மட்டுமே...!!
    பாண்டி : என்ன சார் நீங்க? டீயில ஒரு ஈ செத்துக்கிடக்குறதுக்கு போயி ரொம்ப கோபப்படுறீங்க?
    சீனு : அப்போ ஈ செத்துக்கிடக்குறது அவ்ளோ சாதாரண விஷயமா?
    பாண்டி : பின்ன.. அதோ போறாரே.. அவர் சாப்பிட்ட பிரியாணில ஒரு பல்லியே செத்துக்கிடந்துச்சு... அவரே சும்மா போறாரு.
    சீனு : 😳😳
    --------------------------------------------------------------------
    பாபு : என்னடா... கைல பைனாகுலர் வெச்சிருக்க?
    ராம் : ஆமாம், நான் என் 'தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்.
    பாபு : 😩😩
    --------------------------------------------------------------------
    ஆசிரியர் : நாயைப் பத்தி நீ எழுதினது அப்படியே சதீஷைப் பாத்து காப்பி அடிச்சதுதானே? அப்படியே அவன் எழுதின மாதிரியே இருக்கே?
    மாணவன் : இல்லை டீச்சர்! அவன் எழுதின அதே நாயைப் பத்தித்தான் நானும் எழுதினேன்.
    ஆசிரியர் : 😠😠
    --------------------------------------------------------------------
    அருண் : அரிசியையும், பருப்பையும் ஒரே பையிலையே போட்டுருங்க...
    கடைக்காரர் : லூசா நீ... அரிசையும், பருப்பையும் ஒரே பையில போட சொல்ற...
    அருண் : நான் வீட்டுல போயி பிரிச்சுக்கிறேன்... உனக்கென்ன கடையில பொழுது போயிடுது...
    கடைக்காரர் : 😂😂
    --------------------------------------------------------------------
    வாய்ப்பு...!!
    வாழ்வில் நமக்கு பலமுறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்...
    சில சமயம் பத்தாவது வாய்ப்பு கூட கிடைக்கலாம்...
    வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று நம்பிக்கையை இழக்காதீர்கள்...!!
    -------------------------------------------------------------------
    சிந்திக்க...
    சந்தோஷம் என்பது பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்வது இல்லை...
    எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து வாழ்வதுதான்....
    --------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.

    விளக்கம் :

    ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக