Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 மார்ச், 2020

அவங்களும் பாவும்! நடிகை வரலட்சுமியின் உருக்கமான வீடியோ!!


வரலட்சுமி சரத்குமார்,  சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கன்னிராசி, கிராக் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்  இவரை தமிழ் சினிமாவின் மக்கள் செல்வி என்று அழைக்கப்படுபவர்.இவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காமல், எந்த வித கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் எடுத்து கொண்டு தைரியமாக நடிப்பவர். இவர் .
இந்த நிலையில், உலகம் முழுவதும்  பரவி வரும் கொரனா வைரஸ் எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பல பிரபலங்கள் வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது, வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நேற்று இதை சொல்ல மறந்துட்டேன் அதாவது நம்ம வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ இருக்கின்ற நாய் அல்லது புனைகளுக்கு உணவு கொடுங்கள் அதுங்க பாவும் வாயில்லாத ஜீவன் அதற்காக கொடுங்கள் என்று கூறிஉள்ளார்,இதோ நீங்களே பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!