சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
சாம்சங் கேலக்ஸி M11 எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
டூயல் சிம் (நானோ), Android 10 அல்லது Android Pie, 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் SoC, சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450, 6.4 இன்ச் எச்டி + (720 x 1560 பிக்சல்கள்) டிஸ்பிளே
எஃப் / 1.8 aperture உடன் 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர், எஃப் / 2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், எஃப் / 2.2 aperture மற்றும் 115 டிகிரி பார்வையுடன் 5 மெகாபிக்சல் வைட் அங்கிள் கேமரா, எஃப் / 2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் கேமரா.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக