மாஸ்டர் படத்தை தான் ஒட்டுமொத்த
தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் கல்லூரி ஆசிரியரமாக
நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு மட்டுமே
சம்பளமாக 80 கோடி ருபாய் தரப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது டேகேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
மாஸ்டருக்கு போட்டியாக சூர்யா நடித்த சூரரை போற்று படம் ரிலீஸ் ஆகும் என கடந்த பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது, ஆனால் தற்போது வரை எந்த அறிகுறியும் இல்லை.
இந்நிலையில் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் படத்திற்கு போட்டியாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ள வேட்டை நாய் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். RK சுரேஷ் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்கள் முன்பு விஜய்யின் சர்கார் படம் வெளியான போது அதே நாளில் RK சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படத்தை வெளியிட்டார் என்பதும் அனைவருக்கும் கவனம் இருக்கும்.
வேட்டை நாய் படத்தில் RK சுரேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கடுகு புகழ் சுபிக்ஷ நடித்துள்ளார். எஸ்.ஜெய்ஷ்ங்கர் என்பவர் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன்பே மன்னாரு என்ற படத்தை இயக்கியவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக