இட்லி, தோசை மற்றும் சோறு ஆகியவை தென்னிந்தியாவின் முக்கியமான உணவுகளில் ஒன்று. அது போலவே சாம்பாரும் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சாம்பாரை 5 நிமிசத்தில் சுலபமாக செய்வது எப்படி
தேவையானவை
- காய்கறிகள்
- சாம்பார் பொடி
- வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- பூண்டு
- பருப்பு
முதலில் சட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை அவியவிடவும். பருப்பு மிதமாக அவிந்ததும் காய்கறிகளை அதனுடன் சேர்த்து பூண்டு மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். தேவையான அளவு நீர் ஊற்றி சாம்பார் போடி போட்டு கலக்கவும். அதன் பின்பு மற்றொரு சட்டியில் கடுகு, வெங்காயம் கறிவேப்பில்லை போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் அட்டகாசமான சாம்பார் தயார்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக