இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான். தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
திராட்சை
கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னையில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம்.
அசோக மரப்பட்டை
கருப்பை கோளாறுகள் உள்ள பெண்கள், அசோக மரப்பட்டையை உலர்த்தி போடி செய்து பாலில் கலந்து, பெண்கள் குடித்து வந்தால் கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
ஆலமர பட்டை
கருப்பை கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், ஆல மரத்தின் பட்டைகளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து பாப்களில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், கருப்பை கோளாறு குறைந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக