தமிழக போலீஸ் அதிரடி வேட்டை.., மதுரையில் கும்பலாக சீட்டு விளையாடிய 7 பேர் கைது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நாகமலைப் புதுக்கோட்டை என்ற பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடிய 7 பேரை போலீஸார் கைதி செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக