Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்ட ஜோதிகா படம்? சூர்யாவுக்கு டபுள் லாபம்!!

பொன்மகள் வந்தால் திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் விற்கப்பட்டுவிட்டதாக தகவல். 
 
அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் பொன்மகள் வந்தால். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
 
இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமால் நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இரு மடங்கு லாபத்திற்கு விற்றுள்ளார். ஆம், அமேசான் ப்ரைம் இந்த படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!