தலை நமது உடலில் உள்ள பகங்களில் முக்கியமான ஒன்று. இதில் முடி வளரவில்லை என்று கவலை படுவது கூட பரவாயில்லை. சில சமயங்களில் தலையை சில பூச்சுகள் அரிது வடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதை எப்படி இயற்கையாக மறைக்கலாம். வாருங்கள் பாப்போம்.
தலையில் பூச்சு வடு மறைய
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு அவை இரண்டையும் அரைத்து தலையில் வடு உள்ள இடங்களில் பூசவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக