தமிழ் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ஜி.வி.பிரகாஸ். இவர் தமிழில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு சைத்தவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என ஜி.வி.பிரகாஸ் கூறியுள்ளார்.
பொழுதுபோக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக