👉வெளியரங்கு விளையாட்டுகளை போலவே உள்ளரங்கு விளையாட்டுகளும் மிகவும் பிரபலமானவை. அவற்றுள், மிகவும் பிரபலமான ஒன்று கேரம் விளையாட்டு. இதற்கு சுண்டாட்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
👉இந்த விளையாட்டை இரண்டு இரண்டு நபர்களோடு அல்லது நான்கு நபர்கள் விளையாட வேண்டும். நான்கு நபர்கள் விளையாடும் பொழுது இரண்டு அணியாக சேர்ந்து விளையாட வேண்டும்.
விளையாடத் தேவையானவை :
👉கேரம் பலகை
👉காய்கள்
(1) கருப்புக்காய்கள் - 11
(2) வெள்ளைக்காய்கள் - 11
(3) சிவப்புக்காய் - 1
👉ஸ்ட்ரைக்கர்
👉கேரம் பவுடர்

விதிமுறைகள் :
💥இரு நிறக் காய்களையும் படத்தில் காண்பித்தப்படி பலகையில் உள்ள வட்டத்திற்கு நடுவே கலந்து அடுக்க வேண்டும்.
💥ஸ்ட்ரைக்கரை தளக்கோட்டில் (base line) வைத்துதான் காய்களை எப்போதும் அடிக்க வேண்டும்.
💥அதேபோன்று ஸ்ட்ரைக்கரை தனது பக்கம் உள்ள தளக்கோட்டில் வைத்துதான் காய்களை அடிக்க வேண்டும். (இரண்டு பேர் விளையாடினாலும் சரி, நான்கு பேர் விளையாடினாலும் சரி)
💥விளையாடும் போது காய்கள் Arrow-வின் மேல் இருந்தால் அதை அடிக்கக்கூடாது.
💥காய்களை தனது எதிர் பக்கத்தில் உள்ள Holes (துளைகள்)-ல் தான் தள்ள வேண்டும்.
💥தவறுதலாக எதிரணியின் காய்களை துளைக்குள் தள்ளிவிட்டால் அது Fowl ஆகும். அப்பொழுது நீங்கள் சேகரித்து வைத்த காய்களுள் ஒரு காயை பலகையின் வட்டத்திற்குள் மீண்டும் வைக்க வேண்டும்.
💥சிவப்பு காயை துளைக்குள் தள்ளியவுடன் அதனை தொடர்ந்து உங்கள் காயை (கருப்பு அல்லது வெள்ளை) தள்ள வேண்டும். தவறினால், உங்கள் சிவப்பு காயை மீண்டும் வட்டத்தின் நடுவில் வைத்து ஆட்டத்தை தொடர வேண்டும்.
எவ்வாறு விளையாடுவது?
💫படத்தில் காண்பித்தபடி காய்களை பலகையில் உள்ள வட்டத்தில் அடுக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுது யாரேனும் ஒருவர் ஸ்ட்ரைக்கரை தளக்கோட்டில் (base line) வைத்து அடுக்கி வைத்த காய்களை அடித்துக் கலைக்க வேண்டும்.
💫அவரவர் தனது காய்களை எதிரில் உள்ள துளைகளில் சுண்டித் தள்ள வேண்டும். தனது காய்களுடன் சேர்த்து சிவப்பு நிறக் காயை முதலில் யார் துளைகளில் தள்ளுகிறாரோ? அவரே வெற்றியாளர்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக