>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 24 ஏப்ரல், 2020

    மகிழ்ச்சியின் ரகசியம்... உண்மையான வரிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    கார் டிரைவர் : சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு.. இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.
    ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு பின்னால எடு, அப்படியே வீட்டுக்கு போயிடலாம்!
    கார் டிரைவர் : 😟😟
    --------------------------------------------------------------------
    ஆரோக்கிய சாமி : பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.
    டாக்டர் : இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
    ஆரோக்கிய சாமி : நீங்க தானே மருந்து சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க டாக்டர்... அதான்!
    டாக்டர் : 😕😕
    --------------------------------------------------------------------
    ஆசிரியர் : கோழி ஏன் முட்டை போடுது?
    மாணவன் : ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது...!!
    ஆசிரியர் : 😏😏
    --------------------------------------------------------------------
    மகிழ்ச்சியின் ரகசியம்...!!

    மகிழ்ச்சியின் ரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?

    நீங்கள் விரும்பியதை செய்வதில் அல்ல...
    நீங்கள் செய்வதை விரும்புவதில்தான்...!!
    --------------------------------------------------------------------
    வாழ தெரிந்தவர்கள் யார்?

    இதுவரை நடந்ததை யோசிப்பதை விட,
    இனி எப்படி நடக்க வேண்டும்? என
    யோசிப்பவர்களே வாழ தெரிந்தவர்கள்...
    --------------------------------------------------------------------
    உண்மையான வரிகள்...!!

    தலை குனிந்து என்னைப்பார்... நான் பிற்காலத்தில்

    உன் தலையை நிமிர வைப்பேன்...

    புத்தகம்...!!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக