>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 9 ஏப்ரல், 2020

    உங்கள் வெற்றிக்கு... இந்த பழக்ங்கள் மிகவும் அவசியம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிப்பதற்கான நேரம்...!!

    மந்திரி : மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?...
    அமைச்சர் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்...
    மந்திரி : 😳😳
    -------------------------------------------------------------------
    மனைவி : மருந்து பாட்டில கையில வெச்சிக்கிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
    கணவன் : டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னாரு!
    மனைவி : 😩😩
    -------------------------------------------------------------------
    சோமு : நான் தினமும் ரத்தம் கொடுக்கிறேன்.
    ராமு : அப்படியா! எங்க வேலை பாக்குறீங்க?
    சோமு : கசாப்புக் கடையில...
    ராமு : 😂😂
    -------------------------------------------------------------------
    நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலையில கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க... இப்படியா ட்ரீட் பண்றது?
    போலீஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரி ஆகிடுச்சு சார்.
    நீதிபதி : 😲😲
    -------------------------------------------------------------------
    நோயாளி : காதுல ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேக்குது டாக்டர்...
    டாக்டர் : எனக்கு ஒன்னும் கேக்கலயே...
    நோயாளி : அப்படியா? அப்போ ஏதாவது ஒரு சிக்னல்ல நின்னுருக்கும் டாக்டர்...
    டாக்டர் : 😩😩
    -------------------------------------------------------------------
    பொறுமை...!!

    முந்திக்கொண்ட செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும்...
    காத்திருந்த கடைசி செங்கல்தான் கலசம் தொடும்...
    சாதிக்க பொறுமை மிக மிக அவசியம்...😌😌
    -------------------------------------------------------------------
    மூன்று உண்மைகள்...!!

    ⭐ நம்மில் ஒவ்வொருவரிடமும் குறைவாகவோ, அதிகமாகவோ பிறரை மகிழ வைக்கும் அல்லது வருந்த வைக்கும் சக்தி உள்ளது...
    ⭐ பிறரை களிப்படையச் செய்வது, அவர்களை கஷ்டப்பட வைப்பதைக் காட்டிலும் லாபகரமானது...
    ⭐ பிறரை மகிழவைக்கும்போது நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது...
    -------------------------------------------------------------------
    உங்கள் வெற்றிக்கு... இந்த பழக்கங்கள் அவசியம்...!!
    1. அடுத்த நாளுக்கான திட்டமிடல்...

    2. வீண் செலவுகளை குறைத்தல்...

    3. வேலையை திட்டமிட்ட நேரத்திற்குள் முடித்தல்...

    4. உடல்நலத்திற்கு தேவையான அக்கறை...

    5. இன்று என்ன செய்தோம்? என்று சரிபார்த்தல்...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக