பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆன்லைன் சோதனைகளை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.நாளுக்கு நாள் இந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் உலக சுகாதார மையம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இதனால் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்லைன் உடற்பயிற்சி சோதனைகளை நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக