ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உதடு என்பது முகத்தில் ஒரு அழகிய பாகம் தான். இது கருப்பாக இருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த உதட்டின் மேல்புறத்தில் தோன்றக்கூடிய பருக்கள் முக அழகை கெடுத்து விடும் என்பது நாம் அறிந்தது. இதைப் போக்குவதற்கு இயற்கையான வழி உள்ளது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
உதட்டு பரு நீக்கும் முறை
முதலில் ஒரு சின்ன பவுலில் மோர் அல்லது மோர் கிடைக்காத பட்சத்தில் தயிர் எடுத்து சிறிதளவு பஞ்சில் தொட்டு உதட்டில் பரு உள்ள இடத்தில் தடவி வரவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேலே செய்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்களுக்கு செய்து வந்தால் இந்த பருக்கள் நிச்சயமாக நீங்கி அழகிய மென்மையான உதடுகள் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக