Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

ரூ.4.57 லட்சம் முதல் தொடங்கும் ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள்.!


பி.எஸ்-6 ரக புதிய ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள் இதோ...

பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு மேம்பாட்டை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் சான்ட்ரோ மாடல் காருக்கு புகுத்தவில்லை. ஆனால், இந்த சான்ட்ரோ காரின் விலை 22,000 ரூபாய் முதல் 27,000 ருபாய் வரையில் விலை உயர்த்தியுது.

பிஎஸ் 6 தரம் பெற்ற 1.1 லி பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 69 எச்.பி பவர் மற்றும் 99 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏ.எம்.டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.இதுபோக, ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் முக்கிய டாப் வேரியண்டாக களமிறங்கியுள்ளது.

இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.4.57 லட்சம்  முதல் ரூ.6.25 லட்சம் வரையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலையே ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக