கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால், பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பள்ளி தேர்வுகள், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாரதியார் பல்கலைக்கழகம் நடத்த இருந்த இம்மாதம் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கபட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக