Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

க்ரூப் வீடியோ கால்: சத்தமின்றி வேலை செய்யும் டெலிகிராம்!

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் நாட்களில், தொழில்நுட்ப நிறுவனங்கள் இரண்டு மிக முக்கியமான "பகுதிகளில்" வேலை செய்து வருகின்றன - க்ரூப் வீடியோ அழைப்புகள் அல்லது தினசரி அத்தியாவசியங்களை வீட்டிற்கே விநியோகம் செய்வது.

பிரபல டெலிகிராம் ஆப்பால் அத்தியாவசிய பொருட்களை வீட்டு வாசலுக்கு விநியோகம் செய்ய முடியாது. ஆகையால் அது க்ரூப் வீடியோ அம்சத்தினை கையில் எடுத்துள்ளது.

நாடு முழுவதுமான லாக்டவுன் வீடியோ கான்பரன்சிங் ஆப்களான ஜூம், ஸ்கைப், கூகுள் மீட் போன்றவைகள் பயனர்கள் மத்தியில் "பெரும் புகழை" பெற்றுள்ளது.

ஜூம் பேஸ்புக் உடன் போட்டியிட கடந்த வாரம் மெசஞ்சர் ரூம்களை அறிவித்தது, வாட்ஸ்அப் அதன் க்ரூப் வீடியோ அழைப்புகளுக்கான வரம்பை இரட்டிப்பாக்கியது. இதனை தொடர்ந்து க்ரூப் கால் ஆப்ஸ் பட்டியலில் அடுத்ததாக டெலிகிராம் இணைகிறது.

தற்போது வரையிலாக வீடியோ கால் அம்சத்தை டெலிகிராம் ஆதரிக்கவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பயனர்களுக்கு “பாதுகாப்பான க்ரூப் வீடியோ கால்” அம்சத்தை கொண்டு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு புதிய வலைப்பதிவு இடுகையில், "2020 ஆம் ஆண்டில் வீடியோ அழைப்புகள் என்பது 2013 ஆம் ஆண்டில் மெசேஜ் அனுப்புவது போன்றவை" என்று கூறியுள்ளது. இருப்பினும் க்ரூப் கால் அம்சத்தின் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை டெலிகிராம் நிறுவனம் இதுவரைவெளியிடவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு டெலிகிராம் 300 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை தன்வசம் கொண்டு இருந்தது. தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் மன்த்லி யூஸர்களை கொண்டுள்ளது. ஆக ஒரு புதிய அம்சத்தினை கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை டெலிகிராம் நன்கு அறியும்.

மேலும் அந்த வலைப்பதிவு இடுகையில், தற்போது உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் கொரோனா லாக்டவுன் விளைவாக பள்ளிகளிலிருந்து விலகி இருப்பதாகவும், இந்த தருணத்தில் கல்வி சார்ந்த கருவிகள் தேவை என்றும் டெலிகிராம் கூறுகிறது.

 | Samayam Tamil | Updated: 28 Apr 2020, 12:57:00 PM

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் போல டெலிகிராம் ஆப் எப்போது க்ரூப் வீடியோ கால் அம்சத்தினை அறிமுகம் செய்யும்?

Telegram Group Video Call

மாணவர்களுக்கு உதவ, அனைத்து பாடங்களுக்கும் நிலைகளுக்குமண தரவுத்தளத்தை உருவாக்க ஆன்லைன் எஜிக்கேஷன் டெஸ்ட் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு 4,00,000 யூரோ (இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,30,13,200) விநியோகிப்பதாகவும் டெலிகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில், கொரோனா தொற்றுநோய் தொடர்பான உண்மையான செய்திகளையும் அப்டேட்களையும் பகிர்ந்து கொள்ள டெலிகிராம் நிறுவனம் 17 வெவ்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்துள்ளது, எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மைகோவ் கொரோனா நியூஸ்டெஸ்க்கை குறிப்பிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக