தென்னிந்திய உணவுகளில் ஒன்றாக மாறி போயுள்ளது சப்பாத்தி. காரணம் மக்கள் அதிகளவு டயட் மெயின்டைன் செய்வதற்க்காக பயன்படுத்துகிறார்கள். இதை அதிகளவில் உட்கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கான அட்டகாசமான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
- உருளை கிழங்கு
- கடலை மாவு
- வெங்காயம்
- கடுகு
- என்னை
- மஞ்சள் தூள்
- கொண்டைக்கடலை.
செய்முறை
முதலில் கிழங்கை அவிய வைத்து எடுத்து கொள்ளவும். அதை மசித்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அதில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் நாம் மசித்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து கடலை மாவு சிறிதளவு கரைத்து ஊற்றினால் கெட்டியாகும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கினால் அட்டகாசமான குருமா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக