அப்படி கடந்த ஆண்டு 2019ல் வெளியான திரைப்படங்களில் விமர்சன ரிதியாக நல்ல வரவேற்பை பெற்று, மக்களின் கவனத்தை பெற தவறிய திரைப்படங்களின் லிஸ்ட் தான் இது.
1. பேரன்பு (ராம்)
2. டூலெட் (செழியன்)
3. உறியடி 2 (விஜய் குமார்)
4. மெஹந்தி சர்க்கஸ் (ராஜு சரணவனன்)
5. வெள்ளை பூக்கள் (ராம்கோபால் க்ரிஷ்ணராஜூ)
6. K - 13 (பரத் நீலகண்டன்)
7. ஹவுஸ் ஓனர் (லட்சுமி ராமகிருஷ்ணன்)
8. ஜிவி (கோபிநாத்)
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக