போக்கோ
நிறுவனம் எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன்
சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
போக்கோ
எஃப்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
#
6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
#
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 650 GPU
#
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
#
MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
#
6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
#
8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
#
டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
#
64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69
#
13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
#
2 எம்பி டெப்த் லென்ஸ், 1.75 μm
#
5 எம்பி மேக்ரோ லென்ஸ்
#
20 எம்பி செல்ஃபி கேமரா
#
4700 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
#
நிறம்: நியான் புளூ, ஃபோண்டம் வைட், எலெக்ட்ரிக் பர்ப்பிள், சைபர் கிரே
விலை
விவரம்:
6
ஜிபி ரேம்,128 ஜிபி மாடல் விலை ரூ. 40,740,
8
ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 48,870
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக