நவகிரகங்களில் செவ்வாய்க்கு அடுத்தப்படியாக வருபவர் புதன் பகவான். மனிதனாக பிறந்து மனோதிடம் மற்றும் உடல் வலிமையுடன் இருப்பது மட்டும் போதாது.
அதற்கு அவர்கள் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும். மதிநுட்பம் பெருக வேண்டுமாயின் பல கலைகளை கற்று தேர்ச்சி பெற வேண்டும். சில கலைகளை குருவில்லாமலும், பல கலைகளை குருவிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.
புதன் சுய ஒளி அற்றவர், பச்சை நிறம் கொண்டவர், புதன் மதி நுட்பத்திற்கு காரணமானவர். உறவு முறைகளில் தாய்மாமன் மற்றும் பங்காளிகள் உறவுகளை குறிப்பவர்.
லக்னத்தில் 3-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும்.
3ல் புதன் இருந்தால் என்ன பலன்?
👉 புத்திசாலியானவர்கள்.
👉 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.
👉 ஆயுள் பலம் உடையவர்கள்.
👉 வியாபார நுட்பம் அறிந்தவர்கள்.
👉 பெண் குழந்தைகளை உடையவர்கள்.
👉 ஆடம்பரமாக வாழ விரும்புவார்கள்.
👉 கூர்மையான செவித்திறன் இருக்கும்.
👉 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 வித்தியாசமான மனப்பான்மை கொண்டவர்கள்.
👉 அக்காவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
👉 சிற்றின்ப செயல்பாடுகளில் விருப்பம் உடையவர்கள்.
👉 தன்னுடைய காரியத்தில் கருத்தாக இருக்கக்கூடியவர்கள்.
👉 சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக