எல்ஜி நிறுவனத்தின் புதிய வெல்வெட் ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரோரா வைட், அரோரா கிரே, அரோரா கிரீன் மற்றும் இல்யூஷன் சன்செட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 55,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி வெல்வெட் சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர்
# அட்ரினோ 620 GPU
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 5 எம்பி டெப்த் சென்சார்
# ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
# 4300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக