Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

கேண்டீனில் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டுயானை.! புத்திசாலித்தனமாக விரட்டிய பணியாளர்.!




நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர், நெருப்பை காட்டி யானையை துரத்திய வீடியோ, வைரலாகி வருகிறது.

கவுஹாத்தி மாநிலம், நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை ஒன்று புகுந்தது. அது, அங்குள்ள டேபிள் மற்றும் சேர்களை உடைத்து தள்ளியது. அந்த யானையை அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், நெருப்பை காட்டி துரத்தினார். அந்த விடியோவை ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Elephant in a(dining)room at Narengi army canteen?

Amazing as to how a 10 feet high animal with around 5000kg of weight gets inside the room in search of good.

Animals have a innate fear of fire having seen danger of forest fires. Survival instinct tells them to avoid it. pic.twitter.com/oQ5QjeS1KQ
— Susanta Nanda IFS (@susantananda3) May 24, 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக