கண்களுக்கு அழகு என்றால் அது புருவம் தான். அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் முகமே அழகாக காட்டும். இந்த புருவத்தை அழகாக அடர்த்தியாக மாற்ற இயற்கையான வழிமுறை பாப்போம்.
புருவத்தில் அடர்த்தியான முடி வளர
முதலில் புருவத்தில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு தடவ வேண்டும். 40 முதல் 45 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது போல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அழகிய அடர்த்தியான முடி வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக