Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

மாம்பழத்தை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது, தேன் சுவையுடன் சுண்டி இழுக்க கூடிய இந்த மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஐஸ் க்ரீம் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள் 

  • மாம்பழம் 
  • பால் 
  • வெண்ணிலா ஐஸ்க்ரீம் 
  • ஜெல்லி  

செய்முறை

முதலில் மாம்பழத்தை தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு பால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சி, அதனை குளிரவைத்து எடுத்துக்கொள்ளவும். 

பிறகு குளிர்ந்த பாலுடன் ஜெல்லி சேர்த்து அரைத்து கூழாக்கி வைத்துள்ள மாம்பழத்தை கலக்கவும். பின்பு அதையும் பிரிட்ஜில் வைத்து குளிரவைக்கவும். குளிர்ந்ததும் எடுத்து வெண்ணிலா ஐஸ்க்ரீமுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான மாம்பழ ஐஸ்க்ரீம் தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!