10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அஞ்சல்துறை வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :
உத்தரகாண்ட் : 724 காலிப்பணியிடங்கள்
ஹரியானா : 608 பணியிடங்கள்
நிறுவனத்தின் பெயர் | |
காலிப்பணியிடங்கள் | |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07-07-2020 |
கல்வித்தகுதி | 10-ம் வகுப்பு தேர்ச்சி |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்பக் கட்டணம் | பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். |
சம்பள விவரம் : | Branch Postmaster :ரூ 14,500 Assistant Postmaster : ரூ 10,000 Postman : ரூ 10,000 |
பணிகள் | Branch Postmaster , Assistant Postmaster , Postman |
விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline/Home.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக