>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 26 ஜூன், 2020

    11-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    நம் வாழ்வின் சந்தோஷ தருணங்கள் எதுவென்றாலும் அதில் முதன்மையாய் நிற்பது சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது.

    சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் என்று பொருள். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன், இவரது சீடர்களில் ஒருவர்.

    குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு, விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவான்.

    லக்னத்திற்கு 11-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு தனச்சேர்க்கை உண்டாகும்.

    11-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

    👉 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

    👉 வசதி வாய்ப்புகள் உடையவர்கள்.

    👉 தந்தை வழி உறவுகளால் ஆதரவு உண்டாகும்.

    👉 எதிர்பாராத தனச்சேர்க்கை உடையவர்கள்.

    👉 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

    👉 ரகசிய செயல்பாடுகளை கொண்டவர்கள்.

    👉 ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

    👉 பொது வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்கள்.

    👉 புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

    👉 அசையும், அசையா சொத்து சேர்க்கை கொண்டவர்கள்.

    👉 உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக